ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்

ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு

 

1.

துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்

துரத்த வேண்டும் சாத்தானை துரத்த வேண்டும் – ஏதாவது

 

2.

செல்ல வேண்டும் தேசமெங்கிலும்

சொல்லவேண்டும் இயேசுவின் சுவிசேஷ‌த்தை – ஏதாவது

 

3.

தாங்க வேண்டும் ஊழியங்களை

நமது ஜெபத்தால் நமது பணத்தால்      – ஏதாவது

 



eethavathu eethavathu eethavathu seyya vendum

ovvoru nalum en iyesu rajaாvukku

 

1.

thuthikka vendum jaெbikka vendum

thurathdha vendum saththanai thurathdha vendum – eethavathu

 

2.

sella vendum thechamengkilum

sollavendum iyesuvin suvisesha‌ththai – eethavathu

 

3.

thangka vendum uuziyangkalai

namathu jaெpaththal namathu panaththal      – eethavathu